கோவை: கோவை மாவட்டம், கோட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் திரு. செந்தில்வேல்பெருமாள் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த பெத்தநாயக்கனூர் பகுதியை சேர்ந்த மகாராஜா என்பவரது மகன் முருகேசன் 43. என்பவரை கைது செய்து அவரிடம்யிருந்து சுமார் 24 கிலோகிராம் எடையுள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்