கோவை; கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம் இ.கா.ப.,அவர்கள் இன்று (25.12.2021) கோட்டூர் காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் காவலர்களின் உடமைகளை ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு காவல் நிலையத்தின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்பதன் முக்கியத்துவம் பற்றி அவர்களுக்கு எடுத்துக் கூறி அறிவுரை வழங்கினார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்