கோவை: திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் தேடப்பட்ட வந்த குற்றவாளிகளை திறமையாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 63 சவரன் நகை மற்றும் 1கார் 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். திறமையாக செயல்பட்ட தனிப்படையை சேர்ந்த காவல் ஆய்வாளர் ஜோதி மற்றும் ஆய்வாளர் வினோத் குமார் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன்SSI அன்பழகன் தலைமை காவலர்கள் கதிர்வேல், பார்த்திபன் பால பிரகாஷ், குரு போலீசார் ரவிக்குமார் மற்றும் ஆனந்தன் ஆகியோருக்கு சென்னை காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் DGP வாழ்த்தி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். பின்பு கோவை மாநகர காவல் ஆணையாளர் V. பாலகிருஷ்ணன் IPS அவர்களிடம்பாராட்டுகளை பெற்றனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்