கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவு படியும் துணை ஆணையர் அவர்களின் மேற்பார்வையிலும், சிங்காநல்லூர் சரகர் துணை ஆணையர் அவர்களின் உத்தரவு அறிவுரை படியும் போதை பொருள் தடுப்பு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு உதவி ஆய்வாளர் திரு. ரஜினிகாந்த் அவர்களின் தலைமையில் தனிப்பிரிவு அமைத்து கோவை மாநகரத்தில் கண்காணிக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் தனி படையினருக்கு e3 சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட சின்ன வேடம்பட்டி பகுதியில் உள்ள அத்திப்பாளையம் ரோடு சுடுகாடு அருகில் ஏழு வாலிபர்கள் சட்டவிரோதமாக மெத்தாப்பெட்டமைன் என்னும் போதை பொருளை ஒரு கிராம் ஒரு ரூபாய் 2000 என்ற வீதம் சுமார் 55 கிராம் மெத்தாப்பெட்டமைன் என்னும் போதை பொருளை பெங்களூரில் இருந்து வாங்கி கடத்தி வந்து கோவை பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி கம்பெனியில் வேலை செய்பவர்களுக்கு ஒரு கிராம் ரூபாய் 3500 என அதிக லாபத்திற்கு விற்பனை செய்ய சுமார் 11 மணிக்கு வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலை தொடர்ந்து தனிப்பட்ட நடவடிக்கை மேற்கொண்டு மேற்படி இடத்திற்கு சென்று ரகசியமாக கண்காணித்து குற்றவாளிகளை பிடித்து விசாரித்ததில் அவர்களின் பெயர்கள் சுஜி மோகன், அஸ்வின் குமார், அமர்நாத், பிரசாந்த், ராஜேஷ், பிரவீன் ராஜ் ,பிரதீப், என்று தெரியவந்துள்ளது. அவர்களிடம் முறைப்படி விசாரித்து தனிப்படையினர் சோதனை செய்தபோது சுஜி மோகன் என்பவரிடம் சுமத்தி ஐந்து கிராம் எடையுள்ள மெத்தா பட்டமைன் என்னும் போதை பொருளும் அஸ்வின் என்பவரிடம் 1.2 கிலோ கிராம் கஞ்சா என்னும் போதை பொருளும் இருந்ததை கைப்பற்றியுள்ளார்கள்.
மேற்படி சம்பவத்திற்கு 7 நபர்களும் உடந்தையன விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆகையால் மேற்படி நபர்களை கைது செய்து சட்ட விரோதமாக போதைப்பொருள் விற்பனை செய்த குற்றத்திற்காக குற்றவாளிகள் மீது இ த்ரீ சரவணம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது மேற்படி விசாரணையில் சுஜிமோகன் என்பவர் மீது இ 3 சரவணம்பட்டி காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த காரணத்திற்காக ஒரு ஆயுத வழக்கம் மூன்று அடிதடி வழக்குகளும் c4 ரத்தினபுரி காவல் நிலையத்தில் ஒரு அடிதடி வழக்கும் இரண்டு அச்சுறுத்தி பரித்தல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது தெரியவந்தது. இது தவிர கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் உட்பட மொத்தம் 13 வழக்குகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் மீது c4 ரத்தினபுரி காவல் நிலையத்தில் ஒரு பிடி வாரண்டும் ஈ 3 சரவணம்பட்டி காவல் நிலையத்தில் இரண்டு பிடி வாரண்டுகளும் நிலுவையில் இருந்து வருகிறது அமர்நாத் என்பவர் மீது இதிரி சரணம் பற்றி காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் மற்றும் சட்ட விரோதமாக ஆயுதம் வகித்திருந்த காலத்திற்காக ஒரு ஆயுத வழக்கம் டி3 போத்தனூர் காவல் நிலையம் இ 3 சரணம்பட்டி காவல் நிலையத்தில் தலா ஒரு பிடி வாரண்ட் நிலுவையில் இருந்து வருகிறது பிரசாந்த் என்பவர் மீது e 3 சரணம் பற்றி காவல்நிலத்தில் ஒரு கொலை வழக்கு இரண்டு காய வழக்குகள் மற்றும் சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்த காரணத்திற்காக ஒரு ஆயுத வழக்கம் 2 பீளமேடு காவல்நிலத்தில் ஒரு அச்சுறுத்தி பணம் பறித்தல் வழக்கும் பதிவு செய்யப்பட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இவர் மீது ஈற்றி சரவணம்பட்டி காவல் நிலையத்தில் ஒரு பிடிவாறன் நிலுவையில் இருந்து வருகிறது புதிய பிரவீன் என்பவர் மீது சிபோரத்தினபுரி காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும் அவர் கஞ்சா வழக்கம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும் துடியலூர் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கு ஒரு வழிப்பறிவாக்கம் மற்றும் ஒரு அடிதடி வழக்கும் பதிவு செய்யப்பட்ட நீதிமன்றத்தில் நிர்வாகிகள் இருந்து வருகிறது இவர் மீது துடியலூர் காவல் நிலையத்தில் ஒரு பிடிவாதம் நிலுவையில் இருந்து வருகிறது c4 ரத்தினபுரி காவல் நிலையத்தில் இரண்டு கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது ராஜேஷ் என்பவர் மீது இ 3 சரவனம்பட்டி காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும் துடியலூர் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கு ஒரு வழிப்பறி வளர்க்கும் ஒரு அடிதடி வழக்கும் e2 பீளமேடு காவல்நிலையில் ஒரு அச்சுறுத்தி பணம் பறித்தல் வழங்கும் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிலைமையில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் விசாரணையில் மேற்படி குற்றவாளிகள் மீது ஈ 3 சரணம் பட்டி c4 ரத்தினபுரி துடியலூர் பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை கொள்ளை முயற்சி திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் நீதிமன்றங்களில் முறையாக ஆஜராகும் தலைமுறைமாக இருந்து வந்தவர்கள் தற்போது போதை வஸ்துக்களை விற்பனைக்காக வைத்திருந்தபோது தனி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்