கோவை : கோவை செல்வபுரம் பேரூர் மெயின் ரோட்டில் உள்ள சிஜி வி நகரில் வசிப்பவர் கதிஜா வயது 47 இவரது வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம் நடத்துவதாக செல்வபுரம் போலீசுக்கு தகவல் வந்தது போலீசார் நேற்று அந்த வீட்டில் திடீர் சோதனை நடத்தினார்கள் .அப்போது அங்கு அழகிகளை வாடகைக்கு அழைத்து வந்து விபசாரம் நடத்துவது தெரியவந்தது .இதுதொடர்பாக பச்சாபாளையத்தை சேர்ந்த சங்கர வயது 47 விபச்சார விடுதி நடத்தி வந்த கதிஜா வயது 47 ஆகியோர் கைது செய்யப்பட்டனர் வீட்டிலிருந்த 2 அழகிகள் பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டனர்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்