கோவை : கோவை தொண்டாமுத்தூர் பக்கம் உள்ள புத்தூர் வரதராஜர் தோட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல் வயது 34 விவசாயி இவருக்கு பல இடங்களில் பெண் தேடியும் கிடைக்கவில்லை ஜாதகப் பொருத்தம் சரி இல்லாததால் திருமணம் தள்ளிப் போனது, இதனால் மனமுடைந்த சக்திவேல் நேற்று அவரது வீட்டில் விஷம் குடித்தார் அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு இறந்தார் .இதுகுறித்து அவரது தாயார் சரோஜினி தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தேடுகிறார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்