கோவை : கோவையை அடுத்த சூலூர் பக்கமுள்ள உள்ள செங்கத்துறை ஐஸ்வர்யா கார்டன் சேர்ந்தவர் ரத்தினகுமார் இவரது மகன் மனோஜ் வயது 29 காரணம் பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார் இவர் நேற்றுவீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுவிட்டார் அவரது தாயாரும் தோட்டத்துக்கு சென்று இருந்தார் மதியம் அவரது தாயார் வீட்டுக்கு வந்த போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ 70 ஆயிரத்து காணவில்லையாரோ திருடி சென்றுவிட்டனர் இதுகுறித்து சூலூர்போலீசில் மனோஜ்புகார் செய்துள்ளார் போலீசார்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்