கோவை : கோவை பீளமேடு பி கே டி நகரைச் சேர்ந்தவர் வேடப்பன் இவரது மகன் பிரபாகரன் வயது 27 சம்பவத்தன்று இவரது வீட்டில் இருந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை யாரோ திருடிச் சென்று விட்டனர் இதுகுறித்து பீளமேடு போலீசில் பிரபாகரன் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து நாமக்கல் மாவட்டம் திருமலை பட்டியைச் சேர்ந்த பெரியசாமி வயது 31 என்பவரை நேற்றுகைது செய்தனர் இவரிடமிருந்து 2 பவுன் செயின் மீட்கப்பட்டது.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்