கோவை : கோவை மாநகர காவல் நுண்ணறிவுவுப்பிரிவு உதவி ஆணையராக பணிபுரிந்துவந்த திரு. R. ரமேஷ் கிருஷ்ணன் அவர்கள், கூடுதல் காவல் ஆணையராக பதவி உயர்வு பெற்று, இன்று 10/06/2020 – ம் தேதி, கோவை மாநகர காவல்துறையின் நுண்ணறிவுவுப்பிரிவு கூடுதல் காவல் ஆணையராக பதவி ஏற்றுக்கொண்டார். அவர்க்கு கோவை மாநகரக் காவல் ஆணையர் திரு. சுமித் சரண் IPS அவர்கள் மற்றும் காவல் உயிர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
கோவையிலிருந்து, நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்