கோவை: கடந்த வாரம் விநாயகர் சதுர்த்தி முடிந்த பிறகு விநாயகரை குளத்தில் கரைப்பது வழக்கம், ஆனால் கொரோனா தொற்றின் காரணமாக அரசு பிறப்பித்த உத்தரவை பின்பற்றி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவையும் கருத்தில் கொண்டு.
தனது உயர் அதிகாரிகளையும் மதிக்கும் வண்ணம், மக்களுக்கும் இடையூறு ஏற்படாமல், கோவை மாநகர சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் திரு.கந்தசாமி, உதவி ஆய்வாளர் திரு.செல்லமணி மற்றும் சக காவலர்களுடன் தனியாக குளம் அமைத்து .
அதில் விநாயகரை குளத்தில் கரைத்து பாரம்பரியத்தையும் காப்பாற்றி சட்ட ஒழுங்கையும் சரிவர செய்து வரும் சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டையும் நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.
