கோவை: கோவை விவேகானந்தா நகரில் அருள்மிகு . மாரியம்மன் கோவில் உள்ளது .இங்கு நேற்று இரவில் யாரோ பூட்டை உடைத்து உள்ளே புகுந்து சாமிக்குஅணிவிக்ககூடிய 2 பவுன் எடை கொண்ட தங்க நகைகளை திருடிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகி பழனிச்சாமி சிங்கநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்