சென்னை: கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் காவலர்களுக்கு மோர் வழங்கப்பட்டு வருகிறது. இன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள், வேப்பேரி, ஈ.வே.ரா பெரியார் சாலை – ஈ,வி.கே சம்பத் சாலை சிக்னல் சந்திப்பில் போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு மோர் வழங்கினார்
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்