கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஓம் சாந்தி நகரில் உள்ள ரூபன் பிரிட்ஜ் என்ற ஒரு தனியார் கம்பெனியில் சனிக்கிழமை அதிகாலையில் கம்பெனியில் மேல்பக்க பகுதியில் துளையிட்டு உள்ளே பகுந்து கல்லாப் பெட்டியில் இருந்த ரூபாய் சுமார் 3 லட்சத்தை திருட்டு போனது. இப்புகார்யின் கொள்கையில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க . ஒசூர் நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.பாபு பிரசாந்த் அவர்கள், தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் திரு.பிரபாகரன் (ம) தலைமை காவலர் சுதாகர் (ம) முதல் நிலை காவலர் திரு. சதிஷ் மற்றும் பாரதிராஜா. மணிவண்ணன். கோவிந்தராஜ் ஆகியோர்கள் சேர்ந்து ஒரே நாளில் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் கண்டுபிடித்து அவர்களை கைது செய்தனர். அப்போது கொள்ளையரிடம் விசாரணை செய்ததில் சீனிவாசன் (24). No 2 திருமலை கர்தோட்டகிரி ஒசூர் தாலுகா நந்தகுமார் (24). No 193 அருந்ததி தெரு ரெட்டிப்பட்டி . சேலம் மாவட்டம். இப்பகுதியே சேர்ந்தவர்கள் இவர்கள் இருவரும் சேர்ந்து தனியார் கம்பெனியில் 3 லட்சம் ரூபாய் திருடியதது. என்று விசாரணையில் தெரியவந்து. இவர்களிடம் திருடியா 2 லட்சத்தை காவல் துறையினர் கைப்பற்றி ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி உத்தரவுப்படி ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்