சென்னை : சென்னை¸ பாண்டிபஜார் காவல் நிலைய எல்லையில் நடந்த கொலை வழக்கில் 4 மணி நேரத்தில் 2 குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் வெகுமதி மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சாஹித் உசேன்
மாநில தலைவர்
இளம் குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா