மதுரை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், ஏனாதி காலனியை சேர்ந்த ராஜாமணி என்பவருடைய மகன் முனீஸ்வரன் 26/19 என்பவர் மதுரை மாநகரில் கொலை வழக்குகளில் ஈடுபட்டு வந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS,. அவர்கள் உத்தரவுப்படி (13.12.2019) “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.