மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்கிற 27 வயது வாலிபரை திருமணத்திற்கு பெண் இருப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று சிதம்பரம் அருகே தில்லை நாயக புரம் பகுதியில் சந்தோஷை கழுத்து கை கால்களை கட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய ராஜேஷ் வயது 27 ராஜேந்திரன் வயது 49 சுப்பிரமணியன் வயது 55 ஆகிய மூன்று பேர்களை சிதம்பரம் டிஎஸ்பி லா மேக் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் கைது செய்துள்ளனர் மேலும் அவர்களிடம் இருந்து செல்போன் லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்