திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் சிறப்பாக பணியாற்றி குற்றவாளியை பிடித்த காவலர்களுக்கும்,
ரோந்து பணியில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கும், நிலைய எழுத்தர்களுக்கும் நகர் டி.எஸ்.பி. திரு.கோகுலகிருஷ்ணன் பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியின்போது நகர் வடக்கு காவல் ஆய்வாளர் திரு.உலகநாதன் உடனிருந்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















