திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் கொண்ட சட்டத்தில் கைது திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் ஓணான் செந்தில் கொலை வழக்கில் செந்தில் ஒரு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு குடவாசல் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது அவரைத் பின் தொடர்ந்து வந்த வலங்கைமான் ராஜ்குமார், வலங்கைமான் மணிகண்டன், வலங்கைமான் கார்த்திகேயன், வலங்கைமான் ஜெயராஜ் , ஆகிய நான்கு பேரும் வழிமறித்து ஓனான் செந்தில் மற்றும் அவரது வழக்கறிஞர் அகிலன் ஆகியோரை வெட்டி உள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் இவர்கள் நான்கு பேர் மீதும் குண்டர்த்தடுப்பு கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்