கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய வழக்கில் சாம்பல்பட்டி பகுதியில் கொலை செய்து புதைத்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில்,இரண்டு குற்றவாளிகள் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட வழக்குகள் உள்ளதால்.
காவேரிப்பட்டணம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.முரளி அவர்களின் துரித நடவடிக்கையால் குற்றவாளியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சாய்சரன் தேஜஸ்வி IPS
அவர்களின் பரிந்துரையை ஏற்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு.ஜெயச்சந்திர பானுரெட்டி IAS அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்ட தின் பேரில் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.