கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய கொலை வழக்கில் குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இவ்வழக்கின் குற்றவாளி தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட வழக்குகள் உள்ளதால் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.நாகராஜ் அவர்களின் துரித நடவடிக்கையால் எதிரியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சாய்சரன் தேஜஸ்வி IPS அவர்களின் பரிந்துரையை ஏற்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு.ஜெயச்சந்திர பானுரெட்டி IAS அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டதின் பேரில் குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.