திண்டுக்கல்: திண்டுக்கல் சட்டாம்பிள்ளை தெருவில் திமுக பிரமுகர்கள் மீரான் பாபு மற்றும் விஜயராஜன் ஆகியோரை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியது.
இதுதொடர்பாக எஸ்.பி. திரு.சீனிவாசன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. திரு.கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில் ஆய்வாளர் திரு.உலகநாதன் தலைமையில் கொண்ட தனிப்படையினர் விசாரணையில்.
திமுக பிரமுகரை காண்ட்ராக்ட் எடுப்பது சம்பந்தமாக ஏற்பட்ட மோதலால் வெட்டப்பட்டு உள்ளார். நண்ணுபாசாகிப் தெருவை சேர்ந்த சாதிக் பாட்சா 50, திண்டுக்கல் பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜ் 29. ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை செய்கிறார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா