கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை காவல் நிலைய பகுதியில் கொலை முயற்சி வழக்கினை விசாரித்து வந்த ஊத்தங்கரை சார்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் 23.02.2022 ஆம் தேதி குற்றவாளிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 3,000/- ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். போலீசார் குற்றவாளியை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.