தூத்துக்குடி : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கே. செந்தில்ராஜ் இ.ஆ.ப அவர்கள் எப்போதும்வென்றான் காட்டுநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த மன்மதராஜ் மகன் கார்த்திக் என்பரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) திருமதி. விஜயலெட்சுமி குற்றவாளி கார்த்திக்கை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.