விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் காவல்நிலைய கொலை குற்ற வழக்கின் கூத்தான் 39 த/பெ தண்டபாணி, பெண்ணைவளம்.
என்பவருக்கு விழுப்புரம் கூடுதல் அமர்வு நீதிபதி திரு.செங்கமலை செல்வன் அவர்கள் ஆயுள் தண்டனை விதித்தும் ரூபாய் ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கியுள்ளார்.