சிவகங்கை : சிவகங்கை மாவட்ட திருப்பாச்சேத்தி காவல் நிலைய ஆய்வாளர் திரு. பழனிமுத்து அவர்கள், காவல் நிலையம் வரும் பொதுமக்களுக்கு கொரானோ வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்த அறிவுரைகளையும், தங்கள் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள கைகளை கழுவும் முறை குறித்து செயல்முறையாக செய்து காண்பித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்