விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி சார்பில் 15-க்கும் மேற்பட்ட வாகனங்களில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது பிரச்சாரத்தினை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீ நாதா கொடியசைத்து துவக்கி வைத்தார்
இந்த வாகனங்கள் சமூக இடைவெளி முகக் கவசம் அணிதல் மற்றும் நோய் தடுப்பு மருந்துகளை உட்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டது அத்துடன் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது மேலும் கபசுரக் குடிநீர் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது