திருநெல்வேலி: பொதுமக்களுக்கு கொரோனா நோய் தொற்று குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை பயன்படுத்துவதின் தீமைகள் குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர்.