விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீரீநாதா IPS அவர்களின் உத்தரவின் பேரில்விழுப்புரம் நகரில் உள்ள கடைகளில் வேலை செய்யும் பெண் ஊழியர்களுக்கு விழுப்புரம் போக்குவரத்து காவல் நிலையத்தில் உயர்திரு நகராட்சி
ஆணையாளர் மற்றும் போக்குவரத்து உதவி ஆய்வாளர் திருமதி.செல்வி.தீபா அவர்கள் முன்னிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி அவர்களுக்கு தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துக்கூறி அவர்களது குடும்பத்தாரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறி இலவசமாக முக கவசம் கொடுத்து அனுப்பப்பட்டது.















