கோவை:கோவையில் கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத் துறை சாா்பில் 500 போலீஸாருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அரசு ஊழியா்களுக்கு சிறப்பு முகாம்கள் அமைத்து கடந்த வாரம் முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.