மதுரை : கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதுகாப்பு பணியின் போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடித்து மீண்டு, நம்பிக்கையுடன் காவல் பணிக்குத் திரும்பிய மதுரை மாவட்ட சமயநல்லூர் உட்கோட்ட காவல்துறையினருக்கு, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித்குமார்.இ.கா.ப அவர்கள் உத்தரவு படி, சமயநல்லூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ஆனந்த் ஆரோக்கியராஜ் அவர்கள் நம்பிக்கையூட்டியும், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சால்வை அணிவித்து மக்கள் பணியை சிறப்பாக தொடர அறிவுரைகளுடன் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.