திண்டுக்கல்: திண்டுக்கல் அடுத்த சின்னாளப்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் பிரபு 20. கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த 2 மாதங்களாக விரக்தியில் இருந்தவர், இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.