கடலூர் : கடலூரில் போக்குவரத்து பிரிவு முதல் நிலை பெண் காவலர்கள் திருமதி.அனிதா, திருமதி.எழிலரசி ஆகியோர் கடலூர் போஸ்ட் ஆபீஸ் சந்திப்பில் மழை பெய்து கொண்டிருந்தபோது போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்தார்கள், இதனை மக்கள் பெரிதும் பாராட்டினர். மேலும் அவர்களை கடலூர் காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி.சாந்தி அவர்கள் பாராட்டி நினைவுபரிசு வழங்கினார்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்