திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காதலனைத் தேடி வந்த 10-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை அறையில் அடைத்து பாலியல் தொல்லை செய்த கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்த பூசாரி ராமசுந்தரை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை செய்கிறார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா