திண்டுக்கல் : திண்டுக்கல் சாணார்பட்டி காவல் நிலையத்தில், சார்பு ஆய்வாளர் திரு.ஜான்சன் ஜெயக்குமார், அவர்கள் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்
திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில், திரு. விஜய் சார்பு ஆய்வாளர், அவர்கள் கொடி ஏற்றபட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் காவல்துறையில், சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன் அவர்கள் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவித்தார். நமது குழுவில் (உள்ள) சார்பாக பதக்கம் பெற்ற அனைத்து காவல்துறை சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா