சேலம் : சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம் தம்மம்பட்டி காவல் நிலைய எல்லை தம்பம்பட்டி பகுதி சேர்ந்த நல்லூர் (70) 13வது வாட் தம்மம்பட்டி என்பவர் அவரது மனைவி ஜெயலட்சுமி உடன் இரவு 10 மணி அளவில் வீட்டில் இருந்தபோது அடையாளம் தெரியாத. இரண்டு நபர்கள் வீட்டிற்குள் புகுந்து ஜெயலட்சுமி கழுத்தில் இருந்த 11 பவுன் தாலிக்கொடியை பிடுங்க முற்படும்போது நாராயண கவுண்டர் தடுக்கவே தடியால் அடித்து காயப்படுத்திவிட்டு தாலிக்கொடியை பிடுங்கிச் சென்று விட்டனர். இது சம்பந்தமாக தம்மம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் பெரியசாமி (35) பள்ளக்காடு கல்பகனூர் மற்றும் ராஜீவ் காந்தி (27) வன்னியபுரம் கல்பகனூர் என்ற குற்றவாளிகள் என தெரிய வந்தது இருவரையும் கைது செய்து இந்த வழக்குகள் ஆத்தூர் குற்றவியல் நீதிமன்ற நீதித்துறை நடுவர் அரசு வழக்கறிஞர் திருமதி.தேவகி அவர்களால் ,குற்றவாளிகள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு (13/3/2023)ஆம் தேதி நீதிபதி திரு.அருண்குமார் அவர்களால், குற்றவாளிகள் கார்த்திக் மற்றும் சுரேஷ் இருவருக்கும் தலம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 1000 அபராதமும் விதித்து தேர்வு வழங்கினார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்