திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில், கிரிவலப் பாதையில் உள்ள சாதுக்களுக்கு கைரேகை மற்றும் முகத்தை அடையாளம் காணுதல் ஆகியவற்றை சேகரிக்கும் பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்.இ.கா.ப, அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும் அவர்களின் புகைப்படம்,கைரேகை மற்றும் ஞசு ஊழுனுநு அடங்கிய ஐனு கார்டு வழங்கும் பணியை தொடங்கிவைத்து அவர்களுக்கு இலவச தொலைபேசி எண் வழங்கல் மற்றும் அவர்களின் குறைகளை கேட்டு அறிந்தார்.