கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் திரு.V. பாலகிருஷ்ணன் இ.கா.ப., அவர்கள் கோவை அவிநாசி சாலையில் உள்ள PSG Tech கல்லூரியில்(ANTI DRUG AND TRAFFIC AWARENESS ) போதைப் பொருள் தடுப்பு மற்றும் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கல்லூரி மாணவர்களிடம் ஆரம்பித்து வைத்தார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்