கோவை : கோவை சிங்காநல்லூர் பகுதியில், வசிக்கும் (19) வயது சிறுமி அவர் தனது கைபேசியில் அறியப்படாத என்னிலிருந்து அவரின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து மோசமான வார்த்தைகளை அவரின் whatsapp எண்ணிற்கு மர்ம நபர் அனுப்பி வைத்திருந்தார். இதை கண்டு சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அவரும் அவரது குடும்பத்தினரும் கடும் மன வேதனையில் இருந்துள்ளனர். எனவே அவரது குடும்பத்தினர் கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில், புகார் அளித்துள்ளனர், இதையடுத்து காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்