சிவகங்கை : சிவகங்கை மாவட்டம்,தேவகோட்டை தாலுகா,திருவேகம்பெட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் மேலே சென்று கொண்டிருந்த போது மேம்பாலத்தில் கைபுடி சுவர் இல்லாத காரணத்தினால் s.புதுக்கோட்டையை சேர்ந்த மகாலிங்கம் (70), வயது முதியவர் மிதிவண்டியில் வந்துகொண்டிருந்த போது நிலைதடுமாறி மேலே இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நெடுஞ்சாலைதுறை நடவடிக்கை எடுக்குமா, என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அ.ராபர்ட் கென்னடி














