வேலூர் : வேலூர் மாவட்டம் மேல்பட்டியில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட ஆனந்தராஜ் என்பவரை கைது செய்தனர். பின்னர், குடியாத்தம் மாஜிஸ்திரேட் குடியிருப்பில் நள்ளிரவில் நேரில் ஆஜர்படுத்தியபோது 15 நாள் நீதிமன்ற காவல் உத்தரவிட்ட நிலையில் ஆனந்தராஜ் தப்பி ஓட்டம். தப்பி ஓடிய கைதியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.