சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம் இரவியமங்கலம் கிராமம் புனித அந்தோனியார் தேவாலயம் பொங்கல் விழாவை முன்னிட்டு அருண்மொழி அற்புதம் குடும்பத்தார் மற்றும் காரைக்குடி கே எம் சி மருத்துவமனை இணைந்து நடத்தும் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் எட்டாம் ஆண்டு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது இதில் காரைக்குடி கே எம் சி மருத்துவர் டீன் டாக்டர் காமாட்சி சந்திரன், இதர மறுத்தவர்கள் செவிலியர்கள் பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வெகு சிறப்பாக நடைபெற்றது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்ன