மதுரை: மதுரை அருகே கோவில் பாபாகுடியைச் சேர்ந்தவர் தங்கவேல் வயது 44. கூலித் தொழிலாளியான இவர், வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
இது குறித்து, அலங்காநல்லூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி