ஈரோடு : தமிழக போலீஸ் துறையில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகளாக பணியாற்றி வந்த 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட மொத்தம் 27 பேருக்கு பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு கூடுதல் முதன்மை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டார். அதன்படி ஈரோடு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று உள்ளார். அவர் கோவை மாவட்ட குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு ( சி. எஸ். சி. ஐ. டி.) போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
ஈரோடு மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
N.செந்தில்குமார்
ஈரோடு மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா