திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன் ஐபிஎஸ் தலைமையில் நேற்று (12/11/2019) நிறுவனங்களின் மேலாளர்கள் உடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். அதில், குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தக் கூடாது, CCTV கேமரா நிறுவனங்களை சுற்றி அமைக்க வேண்டும், சாலை விதி கடைபிடிப்பு போன்றவற்றை விவாதித்து , தேவையான அறிவுரைகளை வழங்கினார்.
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்