திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ) குழந்தை திருமணம் ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு,மனித கடத்தல் தடுப்பு ,குழந்தை கடத்தல் தடுப்பு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தொடர்பான பிரசார விழிப்புணர்வு வாகனத்தை , கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்த துவக்கி வைத்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா