நாகப்பட்டினம் : வேளாங்கண்ணி பேராலய பகுதியில் காணாமல் போன இரண்டு வயது குழந்தையை மீட்டு குழந்தையின் பெற்றோரிடம் ஒப்படைத்த ஆயுதப்படை பெண் காவலர்-177 செல்வி .பவித்ரா அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஓம்பிரகாஷ் மீனா இகாப அவர்கள் வெகுவாக பாராட்டி பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி சிறப்பித்தார்கள்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா