திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் காவலர்கள் கீரனூர் பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் குழந்தை திருமணம் குறித்தும், சமூக வலைதளங்களை பயன்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா