கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்தே போடம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். இவருடைய மனைவி ஞானமலருக்கு அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது குழந்தைகள் இருப்பதால் தன்னால் கள்ளக்காதலை தொடர முடியாது. எனவே அவர்களை கொன்றுவிட முயற்சித்துள்ளார். இது குறித்து ஞான மலர் கணவர் அளித்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீசார் கள்ளக்காதலன் தங்கராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்















