கடலூர்: கடலூர் மாவட்டம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. P. நல்லதுரை ( பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவு ) அவர்கள் நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.