திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ரவுடிகளின் நடவடிக்கையை தொடர்ந்து கண்காணிந்து ஒடுக்கும் பொருட்டு ஒவ்வொரு உட்கோட்டத்திற்க்கும் சார்பு ஆய்வாளர் தலைமையில் ரவுடி சிறப்பு படை அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், ரவுடி சிறப்பு படை மற்றும் தனிப்படையினர் ஆகியோர் கைத்துப்பாக்கியுடன் ரோந்து செல்லுமாறு உத்தரவு.
திண்டுக்கல் எஸ்.பி திரு.ஸ்ரீனிவாசன்.